aravindswamy
ஒன்றரை வருடம் படுக்கையில் கிடந்தேன்!.. அரவிந்த்சாமி சொன்ன ஷாக் நியூஸ்!…
மணிரத்தினம் இயக்கிய தளபதி திரைப்படத்தில் கலெக்டராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் அரவிந்த்சாமி. அதன்பின் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார்.. தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகான ஹீரோ கிடைத்துவிட்டார் ...





