“ச்சீ… எனக்கு இந்த தண்ணிலாம் வேண்டாம்”… குற்றால அருவியில் கண்டிஷன் போட்ட ஜெய்… என்னவா இருக்கும்?

Jai

தமிழ் சினிமாவில் ஜீரோ ஹேட்டர்ஸ் உள்ள நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜெய். இவரது திரைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. விஜய்க்கு தம்பியான ஜெய் “பகவதி” திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஜெய் நடித்த முதல் திரைப்படம் ஆகும். எனினும் “சென்னை 28” திரைப்படத்தில் இருந்துதான் ஜெய் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார். “சென்னை 28” திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் நடித்த “சுப்ரமணியபுரம்” திரைப்படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு … Read more