செம ரொமான்ஸாக இருக்கே… வெளியானது அர்ஜுன் தாஸ்-அதிதி சங்கர் படத்தின் டைட்டில் டீசர்…!
அர்ஜுன் தாஸ் மற்றும் ஆதிதி சங்கர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது.
அர்ஜுன் தாஸ் மற்றும் ஆதிதி சங்கர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இருக்கின்றது.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.