அசோகனை செல்லமாக அழைத்த எம்.ஜி.ஆர்!… பதறி போய் காலை பிடித்து கதறிய சம்பவம்…
MGR: கோலிவுட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி பரபரப்பாக நடித்து கொண்டு இருக்கும் சமயத்தில் நிறைய நடிகர்கள் தொடர்ந்து புகழில் இருந்தனர். அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு எம்.ஜி.ஆரே முதல் சாய்ஸாக