அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்!.. வலி இப்பவும் இருக்கு!.. அஸ்வின் ஃபீலிங்!…
கோவையை சேர்ந்தவர் அஸ்வின் குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் இரட்டைவால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற சீரியல்களும்