vaa vaathiyare: லேட்டா வந்தாலும் மாஸ் காட்டும் ‘வா வாத்தியாரே’ ! வெளியான ட்விட்டர் விமர்சனம்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியாரே. இந்தப் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ஜன நாயகன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகததால் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக்