புஷ்பா 2வை விட பெரிய சம்பவம் லோடிங்!.. அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ ஃபர்ஸ்ட் லுக் எப்படி?
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் பெயரை இன்று அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு





