சந்திரபாபு அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்… கூப்பிடு நடிகர் திலகத்தை… ஆர்டர் போட்ட இயக்குனர்

சந்திரபாபு காமெடி நடிகர்னு நினைத்துவிடாதீங்க. சிறந்த கதாசிரியர். சிவாஜிக்கே பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தவர்.