மூடியபடி போஸ் கொடுத்து மூட் அவுட் செய்த அனிகா… ஆனாலும் நீ அழகு தான்மா!
லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த அனிகா! குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி இப்போது டீனேஜ் வயசுக்கு வளர்ந்து ஹீரோயின் ஆக ஆசையோடு துடித்துக்கொண்டிருப்பவர் அனிகா சுரேந்திரன்.