Bagath Pasil
பகத்பாசில் அதை எல்லாமா சொல்வார்? முன்னணி ஹீரோக்களுக்குப் போட்ட சூடா..?
தமிழ், மலையாளம் படங்களில் மாபெரும் சூப்பர்ஹிட்டுகளைக் கொடுத்தவர் நடிகர் பகத்பாசில். இவர் பிரபல இயக்குனர் பாசிலின் மகன். இவரைப் பற்றி வலைப்பேச்சு அந்தனன் சுவாரசியமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க. பார்ப்போம். பகத்பாசில் மீது ...





