மூன்று ரோல்களை இரவு, பகலுமாக 11 நாளில் முடித்துக் கொடுத்த 'பலே பாண்டியா'… ஆச்சரியமா இருக்கே..!
3 வேடங்களில் சிவாஜி; 13 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு; இன்று வரை சூப்பர் ஹிட் திரைப்படம்