அம்மா இருக்கிற வரைக்கும் நல்லா இருந்தா.. பவதாரிணி குறித்து சகோதரி பரபரப்பு பேட்டி
singer Bavadharani: தமிழ் சினிமாவில் இசைஜாம்பவனாக மின்னும் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணியின் மறைவு இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரணிக்கு ஸ்ரீலங்காவில் சிகிச்சை...
