இது ராயன் இல்ல!. வட சென்னை 2.. வெற்றிமாறனுக்கு வேலை மிச்சம்!. பங்கம் செய்த பிரபலம்!…

ராயன் திரைப்படம் வடசென்னை படம் போல் இருப்பதாக விமர்சித்து இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.