இந்தா ஆரம்பிச்சிட்டாங்களே.! பீஸ்ட் முதல் நாள் டிக்கெட் விலை 1500 மட்டுமே.! எங்கு தெரியுமா?
முன்பெல்லாம் முன்னணி நடிகர்களின் படமென்றால் முதல் ஒரு வாரத்திற்காவது டிக்கெட் கட்டணம் தாறுமாறாக இருக்கும். ஏனென்றால் அப்போது தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவு, அதனால், குறிப்பிட்ட அளவே திரையிட