பாக்யராஜ் இத செஞ்சிருந்தா போயஸ்கார்டனில் 5 வீடு வாங்கியிருப்பார்!.. ரஜினி ஓப்பன்!..
பாரதிராஜாவிடம் உதவியாளராக வேலை செய்து அவர் இயக்கிய படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாக்யராஜ். அதன்பின் தானே படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் இயக்கி நடித்து வெளியான எல்லா...
