இவங்களுக்குள்ள என்னமோ இருக்கு…. பாலாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஷிவானி!
பாலாவின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்தி பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஷிவானி! சீரியல் நடிகையான ஷிவானி சமூகவலைத்தளங்களில் தனது வயசுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமரான நடிகையாக