BB Tamil9: பாருவை விட்ராதீங்க ப்ரோ! வெளியே வந்த கம்ருதீனிடம் ரசிகர் சொல்ல அவர் ரியாக்ஷன பாருங்க
நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சான்ட்ரா எலிமினேட் ஆகி வெளியேறியிருக்கிறார். இன்னும் நான்கு போட்டியாளர்கள் இருக்கின்றனர். இவர்கள்தான் அடுத்த வாரம் நடக்கும் ஃபைனல் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நான்கு...
