BB Tamil9: நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? ரூட் விட்ட திவாகருக்கு தரமான பதிலடி கொடுத்த திவ்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலிஸ்ட்டாக திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு அந்த டைட்டில் கிடைக்கும்