அவுத்துவிட்டா மானமே போயிறும்…! ரசிகர்களை கிறங்கடித்த பிக்பாஸ் லாஸ்லியா…
பிக்பாஸ் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா. இவரின் கொஞ்சும் இலங்கை தமிழ் கேட்கவே இனிமையாக இருக்கும்.இலங்கை தமிழ் பெண்ணான இவர் அங்கிருக்கும் தொலைக்காட்சி ஒன்றில்