டேய் அதுல அவர் மாஸ்டர்டா!. துபாயில் அஜித்துக்கு வச்ச டெஸ்ட்.. சக்சஸ் பண்ணி நண்பர்களுக்கு வைச்ச பார்ட்டி!..
நடிகர் அஜித் நன்றாக பைக் மற்றும் கார்களை ஓட்டுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல வருடங்களுக்கு முன்பு பைக் மற்றும் கார் ரேஸிலெல்லாம் அஜித் கலந்து கொண்டவர். சினிமாவில் கூட செம ஸ்டைலாக...
