விஜயகாந்த் சொன்னது அப்படியே நடந்தது… பெரிய ஜோதிடராம்… புதுத்தகவலை சொல்லும் பிரபல நடிகர்
நடிகர் ரவிகாந்த் பாலசந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும் படத்தில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள், சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கல்கி படத்திலும்...