rajini

ரஜினியின் உடல் நிலை.. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை…..

நடிகர் ரஜினி திடீரென நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே, அவருக்கு என்ன பிரச்சனை… அவருக்கு என்னாச்சு என்கிற பதட்டம் அவரின்