நான் இயக்குனரா? இல்லை எம்.ஜி.ஆர் இயக்குனரா?.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்…
எம்.ஜி.ஆர் நடிகர் என்றாலும் அவருக்கு தயாரிப்பு, இயக்கம் என எல்லாமே தெரியும். 27 வருட நாடக அனுபவம், சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஹீரோவாக நடித்தது வரை சினிமாவை கற்றுக்கொண்டது, எந்த காட்சிக்கு...
