அடேங்கப்பா… சந்திரமுகி அரண்மனைக்கு ஒரு நாள் வாடகை இவ்ளோ ரூபாயா? வேற என்னென்ன ஸ்பெஷல்னு பாருங்க…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. தமிழ்த்திரை உலகில் சமீபத்தில் அதிகமாக ஓடியது இந்தப் படம் தான். 804 நாள்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.





