நமக்கெல்லாம் இது எப்போ நடக்கும்!.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃபீல் பண்ணி சாதித்து காட்டிய சரத்குமார்!..
வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமானவர்தான் சரத்குமார். பாடி பில்டிங் செய்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். இவர் சினிமாவில் நடிக்க துவங்கியது வில்லனாகத்தான். புலன் விசாரணை