பம்பர் ஹிட் ஆன சேரனின் படம்!.. நடிக்கமாட்டேனு சொன்னவங்களின் நிலைமை இப்ப என்னாச்சுனு தெரியுமா?..
தமிழ் கலாச்சாரம், பண்பாடு இவைகளை தங்கள் படங்களின் மூலம் முன் நிறுத்துபவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் இயக்குனர்கள் தங்கர் பச்சான், அமீர், சேரன் முதலானோர். இவர்களின் படங்கள் பெரும்பாலும்