கதை தேர்வில் புது யுத்தியை கையாண்ட மக்கள் செல்வன்!.. இனி இவங்க இல்லாம துரும்பும் நகராது!..
தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் அனைரும் ‘மக்கள் செல்வன்’ என்றே அழைக்கின்றனர்.