vinay_main_cine

விமானத்தில் சாகசம் செய்யும் டாக்டர் பட நடிகர்…! வாழ்த்துக்களைக் குவிக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் நல்ல சார்மிங்கா ப்ளே பாயாக ரசிகர்களை குறிப்பாக பெண்களை கவர்ந்தவர் நடிகர் வினய். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.