ஐயோ!..அள்ளுது.. இதெல்லாம் எங்க மறைச்சு வைச்சிருந்த?.. க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மிகா…
மீசையை முறுக்கு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஆத்மிகா. மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஆத்மிகா முதலில் ஒரு குறும்படத்தில் நடித்தார். அந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார்....
