எப்படி இருந்துருக்காங்க இப்போ எப்படி இருக்காங்க.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஜல்..
தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத்