தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகை!.. மீண்டும் பார்க்க முடியுமா?.. அந்த செயலை செய்வார்களா இயக்குனர்கள்?..
பொதுவாகவே நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை லட்சுமி. அவரின் பெற்றோர்கள் இருவருமே திரைத்துறையில் பணியாற்றியதால் லட்சுமிக்கும் சினிமாவில் நுழைய மிகவும் எளிதாகவே இருந்தது. இயக்குனர் மல்லியம்