கமல் முன்னாடியே அல்லு பண்ணவரு! வெளியே வந்து சும்மா இருப்பாரா? இவன்தாயா டைட்டில் வின்னர் – கூல் சுரேஷ் பேட்டி
Cool Suresh: பிக்பாஸில் கடைசியாக எவிக்ட் ஆகி வெளியே வந்தவர் கூல் சுரேஷ். கிட்டத்தட்ட 75 நாள்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் பேராதரவை பெற்றவர் கூல்