பெயிட் ரிவ்யூ இருக்கு!.. நெகட்டிவ் விமர்சனம் வந்தா தயாரிப்பாளர்களுக்கு ஆபத்து.. சிவி குமார் பேச்சு!
அட்டகத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சிவி குமார் எனும் சி விஜயகுமார் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இறுதிச்சுற்று,





