தந்தையை பெருமைப்படுத்தி சரித்திரம் படைத்த படங்கள்

தாயை மையமாகக் கொண்ட கதைகள் தமிழ்சினிமாவில் ஏராளமாக வந்து விட்டன. இப்போது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கூற்றுக்கேற்ப தந்தையைப் பெருமைப்படுத்திய படங்கள் எவையேனும் வந்துள்ளனவா என பார்த்தால் வரிசையாக அடுக்கிக்...

|
Published On: March 4, 2022