கொழுக் மொழுக் தக்காளி பழம்!.. தூக்கலான கிளாமரில் தர்ஷா குப்தா!.. இது கிறிஸ்துமஸ் ட்ரீட்!…
Darsha gupta: கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.