அறிமுக இயக்குனர்கள் அசத்தல் ஹிட் கொடுத்த 2023!.. அன்பால் அரவணைத்த அயோத்தி…
2023 Debut Directors: இந்த வருடம் அறிமுக இயக்குனர்களின் ஆதிக்கம் தான் மேலோங்கி இருந்தது. அதுவும் அறிமுகமான முதல் படத்திலேயே தரமான ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு...
