மகனை ஹீரோவாக களமிறக்கும் தனுஷ்!.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!…
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்தவர். வுண்டர்பார் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களையும் தனுஷ்





