dhurendhar

துரந்தர் 2 படம் எப்படி இருக்கு?!. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!.. செம வீடியோ..

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது.