dhurandhar the revenge

முதல் நாளிலேயே ரூ 100 கோடி வசூலை தாண்டும் துரந்தர் தி ரிவெஞ்ச்

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம், முதல் நாளிலேயே வசூல் வேட்டையை துவங்கியுள்ளது. உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் ‘துரந்தர்