Dhuruvanatchathiram: ஒரு வழியா முடிச்சுட்டாங்கப்பா! ‘துருவ நட்சத்திரத்திற்கு’ நாள் பார்க்கும் கௌதம் மேனன்
தமிழ் சினிமாவில் அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது துருவ நட்சத்திரம் திரைப்படம்தான். 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் படம் இன்னும் ரிலீஸாகாமல் சில பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது.





