போஸ்டர் ரிலீஸானாலும் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!.. பொங்கலுக்கு வருமா வணங்கான்?!..
Vanangaan: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இவர் பாலுமகேந்திராவின் உதவியாளர். முதல் படத்திலேயே அதிர வைத்தார். இவருக்கென ரசிகர்கள் உண்டானார்கள். அடுத்து





