அவர் கதையை எடுத்தா மனுசன் என்னெவெல்லாம் பண்ணுவாரோ!.. தப்பிப்பாரா தனுஷ்?!..
70களின் இறுதியில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இளையராஜா. ராஜாவின் கிராமத்திய இசை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. கிராமத்து மனிதர்களின் வாழ்வு, காதல், கோபம், பிரிவினை என …