இளையராஜா கோபப்பட்ட மொமெண்ட்!. ஆனா பாலச்சந்தருக்கு அது ஒன்னும் புதுசு இல்ல!…
இயக்குனர் சிகரம் என்பது பாலசந்தர் என்பது எல்லாருக்குமே தெரியும். இளையராஜா அவருடன் இணைந்து பணியாற்றிய படங்கள் எல்லாமே சூப்பர்தான். அருமையான பாடல்களை இசைஞானி கொடுத்துள்ளார். இருவரும் பிரியக்