பார்க்க வந்த பிரபலம்!.. விரட்டியடித்த இளையராஜா!.. பி.வாசு சொன்ன அந்த சம்பவம்!…

சின்னத்தம்பி, வால்டர் வெற்றிவேல், உழைப்பாளி போன்ற கமெர்ஷியல் படங்களை கொடுத்து கமெர்ஷியல் இயக்குனர் என்ற பேர் எடுத்தவர் பி. வாசு. இவரது இயக்கத்தில் ஏகப்பட்ட வெற்றிப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

இது வேண்டாம்யா.. வேற டியூன் தரேன்.. இளையராஜா மறுத்தும் இயக்குனர் வற்புறுத்தி வாங்கிய பாடல்

கடந்த 50ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் இசையில் பெரிய ஜாம்பவானாக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. ஆரம்பத்தில் கச்சேரிகளில் பாடி வந்த இளையராஜா தன் அண்ணன் பாவலர்