வாலியை சீண்டினால் இதுதான் நடக்கும்! பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பேசிய ஷங்கர்
வாலிபக் கவிஞர், காவியக் கவிஞர் என்ற புனைப்பெயர்களோடு தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தவர் கவிஞர் வாலி. திரைப்படப் பாடல்களையும் தாண்டி தமிழ் இலக்கியத்திலும் பெரும் வல்லவராகத் திகழ்ந்தார்.