இமைக்கா நொடிகளைப் பார்த்துருப்பீங்க… ஆனா இது அதையும் தாண்டி… மாதவனின் அட்டகாசம்!
சினிமாவில் ஒரு கட்டம் வரை தாக்குப்பிடிக்கும் ஹீரோக்கள் போட்டியின் காரணமாக தன்னை மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் எனவும் பல்வேறு வகையில் விதவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு





