எனக்கு ஒரு ரோல் வேணும்… வெட்கமே இல்லாம கேட்டு வாங்குன… மனுஷன இப்படி கெஞ்ச விட்டுட்டீங்களே..?

ராயன் திரைப்படத்தில் தனக்கு ஒரு ரோல் வேண்டும் என்று செல்வராகவன் கேட்டு வாங்கியதாக ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

நம்ம கூடவே பிறந்தது சாகுற வரைக்கும் இருக்கும்.. யார சொல்றாரு..? செல்வராகவனின் திடீர் வீடியோ..!

செல்வராகவன் பொறாமை குறித்து விளக்கம் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.