divya_main_cine

டோட்டல் காலி!. குளிருக்கு இதமா வீடியோ போட்டு உசுப்பேத்தும் திவ்யபாரதி!.

சினிமாவில் நடித்து ரசிகர்களை சம்பாதித்தாரோ இல்லையோ இன்ஸ்டாவில் தினந்தோறும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் ரசிகர்களை அதிகமாக்கி கொண்டே போகிறார் நடிகை திவ்யா பாரதி.