2021ன் சிறந்த தமிழ்ப்படங்கள் – ஒரு பார்வை

தமிழ்ப்படங்களில் எப்போதும் பரபரப்பாக செல்லும் திரைக்கதையைக் கொண்ட படங்களுக்குத் தனி மவுசு தான். அந்த வகையில் இந்த வருடமும் விதிவிலக்கல்ல. பரபரவென படம் பார்ப்பதே தெரியாமல் கதைக்களத்துடன்