இறுதியாக சூர்யாவை ஒத்துக்கொள்ள வைத்த கே.ஜி.எப் குழு.! ரத்த சொந்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது.!
இதுவரை யாரும் அதிகமாக கண்டுகொள்ளாத கன்னட சினிமாவை தற்போது உலகமே உற்றுநோக்குகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் கே.ஜி.எப் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதற்கு முன்னர் …